எந்த வயதில் கையடிக்க ஆரம்பித்தீர்கள்

அழகான பெண்ணை பார்த்தால் உங்களுக்கு என்ன செய்ய தோன்றும் ?

Thursday, December 17, 2009

நகைச்சுவை நடிகை,நடிகர்:காதல் திருமணம் photo in

தமிழக முதல்வர் கருணாநிதி திரைப்பட
நட்சத்திரங்கள் ஆர்த்தி - கணேஷ்கர் ஆகியோரின் திருமண 
வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
நகைச்சுவை நடிகை,நடிகர்:காதல் திருமணம் 


டி.ராஜேந்தர் டைரக்டு செய்து நடித்த `என் தங்கை கல்யாணி' படத்தில், ஆர்த்தி-கணேஷ் ஆகிய இருவரும் குழந்தை நட்சத்திரங்களாக அறிமுகமானார்கள். ஒரு தாயின் சபதம், மைதிலி என்னை காதலி, புது புது அர்த்தங்கள், பிஞ்சு மனசு, தைரியம், தாமிரபரணி, மலைக்கோட்டை, படிக்காதவன் உள்பட பல படங்களில் இருவரும் நகைச்சுவை வேடங்களில் நடித்து இருக்கிறார்கள்.


`சின்னத்திரை'யிலும் இரண்டு பேரும் பிரபலமாக இருந்து வருகிறார்கள். பல படங்களிலும், சின்னத்திரையிலும் சேர்ந்து நடித்தபோது, ஆர்த்தி-கணேஷ் இருவருக்கும் இடையே நட்பு ஏற்பட்டது. அதுவே நாளடைவில் காதலாக மாறியது. 


இரண்டு பேரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தார்கள். இவர்கள் திருமணத்துக்கு இரண்டு குடும்பத்தினரும் சம்மதம் தெரிவித்தார்கள்.


அதைத்தொடர்ந்து ஆர்த்தி-கணேஷ் திருமணம், குருவாயூர் கோவிலில் நடந்தது. புரோகிதர்கள் மந்திரம் ஓத, வைதீக முறைப்படி திருமணம் நடைபெற்றது. ஆர்த்தி கழுத்தில் கணேஷ் தாலி கட்டினார்.


ஆர்த்தி-கணேஷ் திருமண வரவேற்பு நிகழ்ச்சி, சென்னை அகார்டு ஓட்டலில், இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6-30 மணிக்கு நடக்கிறது


Attachments:
arthy3.jpg
arthy3.jpg [ 117.95 KiB | Viewed 920 times ] 
arthy1.jpg
arthy1.jpg [ 93.3 KiB | Viewed 920 times ] 
arthy.jpg
arthy.jpg [ 83.58 KiB | Viewed 921 times ] 

No comments:

Post a Comment